வார்ஸாவில் ஒரு கடவுள்/1

சில மாதங்களாக நான் நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் படிப்பதில்லை. எனக்கு நேரம் கிடைப்பதில்லை. காலை 7.30மணிக்குக் கிளம்பினால் வீடு வர இரவு 8 மணி ஆகிவிடுகிறது. நான் எப்போதும் மின்சார வண்டியில் பயணம் செய்யும்போதுதான்...

க நா சு யார்?

இந்தக் கேள்வியை யாரிடம் கேட்க வேண்டுமென்று தெரியவிலல்லை. தமிழ்நாட்டில் மொத்த ஜனத்தொகையில் க நா சுவைத் தெரிந்தவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள்தான் இருப்பார்கள். ஏன் நூற்றுக்கணக்கான பேர்களும் இருக்கலாம். அவர்கள் பெரும்பாலும் தீவிர இலக்கியத்தில் ஈடுபடபவர்கள்...

நகரங்களும் குறிகளும் : இடாலோ கால்வினோ

நீங்கள் நாள் கணக்கில் மரங்களுக்கு இடையிலும் கற்களுக்கு இடையிலும் நடக்கிறீர்கள். அபூர்வமாகக் கண் ஒரு பொருளின் மீது பளீரிடுகிறது, அதாவது அப்பொருள் வேறொரு பொருளின் குறி என்று அடையாளம் கண்டுகொண்ட பிறகே மணலில் உள்ள...

போர்ஹேஸூம் நானும் –

ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ் சம்பவங்கள் நிகழ்வது அந்த மற்றொரு போர்ஹெஸ்க்கு. நான் போனஸ் அயர்ஸின் ஊடாக நடக்கிறேன். ஒரு நுழைவாயிலின் வளைவையும் அதன் உட்கதவையும் உற்றுப்பார்க்கத் தாற்காலிகமாக – ஒருவேளை இப்போது இயந்திரத்தனமாக இருக்கலாம்-நிற்கிறேன்....

மாமா எங்க?

சிறுகதை “மாப்ளை.. கதவத் தெறடி..யேய்..” வரும்போதே கடைக்குச் சென்று விட்டு வருகிறார் என்பது குரலிலிருந்தே தெரிந்தது. மாமாவுக்கு எப்போதும் இதே வேலையாகி விட்டது. கடைக்குப் போய் தண்ணியடித்து விட்டு நேராக எங்கள் வீட்டுக்குத் தான்...

சி சு செல்லப்பாவும், ராமையாவின் சிறுகதைப்பாணியும்

சில குறிப்புகள் 7க.நா.சு இரங்கல் கூட்டமொன்றை கணையாழி என்ற பத்திரிகை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் நடத்தியது. அதற்கு சி சு செல்லப்பா வந்திருந்தார். அப்போதுதான் அவரை முதன் முதலாக சந்தித்தேன்....

சில குறிப்புகள் – 6

நான் சில குறிப்புகள் என்ற தலைப்பில் எனக்குத் தோன்றுவதை எழுதிக்கொண்டே போகிறேன். பெரும்பாலும் கவிதைக் குறித்து என் கருத்துக்களைப் பதிவுப் செய்கிறேன். நம்மால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் கவிதை. ஒரு கவிதையைச் சிறந்த கவிதை...

ரங்கநாதன் தெரு கூட்ட நெரிசலும் தீ விபத்தும்

சில குறிப்புகள் / 5ஒவ்வொரு முறை ரங்கநாதன் தெருவைப் பார்க்கும்போதெல்லாம் அங்கே வழிந்தோடும் கூட்ட நெரிசல் எனக்குத் திகைப்பை ஏற்படுத்தும். அந்தத் தெருவில் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குச் செல்ல பாடாதபாடு பட வேண்டியிருக்கும்....

இப்போது வாழ்வது

கேள்வி கேட்பவர் : நான் பார்க்கிறவரையில் என் உடலில் எந்தத் தவறும் இல்லை அதேபோல் என் உண்மை சொரூபத்திலும். இரண்டுமே என்னுடைய தயாரிப்பு இல்லை. அதை மேன்மைப் படுத்தத் தேவையுமில்லை. எது தவறாக உள்ளதென்றால்...

சில குறிப்புகள் 4

எஸ் வைத்தியநாதன் என்ற என் நண்பரைப் பற்றி சொல்ல விருப்பப்படுகிறேன். எனக்கு சில இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தியதற்கு வைத்தியநாதன் ஒரு முக்கிய காரணம். ஒரு இலக்கியச்சிந்தனைக் கூட்டத்தில்தான் வைத்தியநாதனை சந்தித்தேன். இந்தச் சந்திப்பை ஏற்படுத்தியவர்...