சில குறிப்புகள் – 3

நவீன விருட்சம் என்ற இதழ் கடந்த 20 ஆண்டுகளாக வருவது இலகிய அபிமானிகளுக்குத் தெரியும் என்பது என் அபிப்பிராயம். பெரும்பாலும் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட இதழ் நவீன விருட்சம். அந்த இதழில் வெளிவந்த முதல்...

அகிலாண்டேஸ்வரி

ஒருவரைப் பார்க்கப் புறப்படத் தெருவில் வந்தேன்எதிரே தென்பட்ட அஞ்சல் ஊழியர்அஞ்சல் அட்டை ஒன்றைத் தந்தார்.அட்டையின் மூலையில் மஞ்சள் தடவிஇருந்ததால் நல்ல சகுனம் என்றதைப் பார்த்தேன். அஞ்சல் அட்டையைப் படித்துப் பார்தேன். கைகால் எல்லாம் உதறத்...

ஜானகிராமன் படைப்புகள் ஒரு பார்வை

எப்போது ஜானகிராமனைப் படிக்க ஆரம்பித்தேன்? இப்போது ஞாபகத்தில் வரவில்லை. மற்ற நாவல்களைப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஜானகிராமன் பெயரையும் கேள்விப்பட்டு படிக்க ஆரம்பித்தேன். அவருடைய ‘அம்மா வந்தாள்’ நாவலைத்தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். எந்த ஆண்டு?...

அப்பனாத்தா நீதான்

வெயிலடிச்சு ஊரு காஞ்சு கெடக்கும் நேரம்கையை மழை நனைச்சுப் போனதுன்கண் ஈரம்ஊரு பாக்க மீச முறுக்கி போன எ(ன்) ஐயாஉன் வீரமெல்லாம் போயி கண்ணீர் விட்டது ஏ(ன்)ய்யாகாரு புடிச்சு பத்திரமா ஏத்திவிட்டுகதவு ஓசபடாம பக்குவமா...

ரொட்டியும் மீன்களும்

கரையிலிருந்து வெகுதூரம்கடலுக்குள் சென்றேன்படகிலிருந்து குதித்துநீருக்குள் நுழைந்தேன்கீழே, கீழே இன்னும் கீழேபோய்க்கொண்டே இருந்தேன்முடிவில் காலில் தட்டுப்பட்டதுதரை என்றுதான் சொல்லவேண்டும்நிறைய மீன்கள்.வேறு என்னவெல்லாமோ ஜீவராசிகள்அவர்கள் என்னைபார்க்கவில்லை. அல்லதுபார்த்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.பொட்டலத்திலிருந்து விடுவித்த ரொட்டியின்முதல் துண்டை மேலே வீசினேன்ஆயிரம் மீன்கள்...

பச்சை விளக்கு சிவப்பு வெளிச்சம் !

இரண்டு பகலில்ஒன்று இருண்டு போனதுஇரண்டு சுடரில் ஒன்றுஉருண்டு போனதுஇரண்டு வாழ்வில் ஒன்றுதுவண்டு போனதுஇரண்டு வழியில் ஒன்றுபுரண்டு போனதுவிரும்பா வாழ்வில்திரும்பாப் பயணம்உருகித் திரும்பதிரளும் மரணம்தொலைந்த சாவிநுழையும் பிரதிகள்பூட்டுப் பழுதாகும்நாளை நோக்கிகதவின் தியானம் வாயைக் கட்டிவயிற்றைக் கழுவிஆடை...

சில குறிப்புகள் — 1

ஒரு புத்தகத்தை ஆழமாகப் படிப்பது என்பது இல்லாமல் போய்விடும்போல் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் நேரம் கிடைக்காமல் போவது. தற்போது புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் நேரமே கிடைக்கிறது. அப்படிப் புரட்டிப் பார்க்கும்போது அந்தப் புத்தகத்தைப்...

மரணத்தின் பிரதிபலிப்பு

சமீப காலங்களில்எங்களுக்குள் இந்த ஊடல்;எவ்வளவு நாள் காதலித்திருக்கிறேன்!என்னை அழகு என்று எப்பொழுதும்சொல்லியதும் நினைவுக்கு வருகிறது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டேஎவ்வளவு கணங்கள் கழிந்திருக்கும்மணமான பின்னும் தொடர்ந்த காதலில்இப்போதெல்லாம் பிணக்குதான்;அருகே செல்லவே பிடிக்கவில்லை.ஒரு மாதிரி அலுத்துவிட்டது –இருவருக்கும்தான்.வாழ்க்கையின்...

நகுலனைப் பற்றி சில நினைவுக் குறிப்புகள்

முதன்முதலாக நகுலனைப் பற்றி எப்போது நான் தெரிந்துகொண்டேன். ஒருமுறை வைத்தியநாதனுடன் (தீவிர வாசகர், ழ, விருட்சம் இதழ்களில் கவிதைகள் அதிகம் எழுதியவர்)நான், ஆத்மாநாம், மூவரும் ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம். எனக்கு வைத்தியநாதனைத் தெரியும். அவருடைய...

உயிரோவியம்..

ஓவியம் வரைந்துகொண்டிருந்தஅந்தக் கிழவனின்கைகளில் சிறிதேனும்நடுக்கத்திற்கான அறிகுறிதென்படவில்லை. புகை கக்கி இரைச்சலுடன்செல்கின்ற வாகனத்தினாலும்தோள்மீது எச்சமிட்டு பறக்கின்றகாக்கையினாலும் கலைத்துவிடமுடியவில்லைஓவியத்துள் கரைந்துவிட்டகிழமனதை. பசித்தழும் குழந்தையின்கண்ணீர்த்துளியில்தெரிந்தது ஓவியத்தின்நேர்த்தியும் கிழவனின்ரசனையும்… ஓவியத்தின் மீதுஒற்றை ரூபாய் எறிகையில்கரம் நடுங்கியதைக் கண்டுஅழுகை நிறுத்திஏளனப் புன்னகை...