மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 78

கனவுச் சிறைகள் மு நடராசன் இயற்கை அழகில் அடிமைப்பட்டு இலட்சிய வெறியில் அலைந்து திரிந்து கனவுச் சிறையினில் கைதியானேன். நன்றி : நிலாமுற்றம் வெளியீடு – மு நடராசன் – கவிதைகள் – வெளியான...

ஓஷோ கூட்டத்தின் கடைசிப் பகுதி

      செந்தூரம் ஜெகதீஷ் பேசிய பேச்சு 1 மணி நேரத்திற்கு மேல் போய் 8 மணிக்கு முடிந்தது. மூகாம்பிகை காம்பளெக்ûஸ விட்டு வெளியே வந்தபோது இருட்டு. நானோ காரை மெதுவாக எடுத்துக்கொண்டு...

ஓஷோ கூட்டத்தின் இரண்டாம் பகுதி

நேற்று முதல் பகுதியை வெளியிட்டேன்.  இன்று இரண்டாம் பகுதியும், நாளை இறுதிப் பகுதியையும் அளிக்க உள்ளேன்.  கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு மேல் செந்தூரம் ஜெகதீஷ் பேசி உள்ளார்.  அவர் பேசியதைக் கேட்டு ரசிக்கும்படி...

ஓஷோ கூட்டத்தின் முதல் பகுதி ஓஷோ கூட்டத்தின் முதல் பகுதி 

16.09.2017 (சனகிழமை) நடந்த கூட்டத்தின் காணொலியின் முதல் பகுதியை அளிக்கிறேன்.  எதாவது தவறு தென்பட்டால் குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இதன் அடுத்த 2 பகுதிகள் தொடர்ந்துவர உள்ளது.  

ஓஷோவும் செந்தூரம் ஜெகதீஷ÷ம்..

  ஒரு காலத்தில் ஜே கிருஷ்ணமூர்த்தியைத்தான் எல்லோரும்கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.  கிருஷ்ணமூர்த்தி சென்னைக்குப் பிரசங்கம் செய்ய வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள பல மூலைகளிலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் குமிழ்வார்கள் வஸந்த விஹாரில். கிருஷ்ணமூர்த்தி பேசுகிற தோரணையே சிறப்பாக...

விருட்சம் இலக்கியச் சந்திப்பின 29வது கூட்டம்….

  விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 29வது கூட்டம், வருகிற 16.09.2017 அன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் ‘ஓஷோவும் நானும்’ என்ற தலைப்பில் உரையாட உள்ளார். தமிழில் ஓஷோவை செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள்தான்...

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில் – 4

1. சமீபத்தில் நடந்த இரண்டு துயரமான சம்பவங்கள்.. ஆமாம்.  துயரமான சம்பவங்கள். 2. தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? தற்கொலையைப் பற்றி யாரும் ஒன்றும் சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் அது...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 77

அம்மாவும் அப்பாவும்   ஹேச் ஜீ ரசூல்  ஒன்றும் சொல்லவில்லை அப்பா   சாயங்காலம் முழுவதும் நான்பாண்டி விளையாடியபோதும் தம்பி கிட்டிப்புள் விளையாடிவிட்டு பக்கத்து வீட்டுப்பையனை அடித்துவிட்டு வந்தபோதும்   கிளாஸிலே முதல் மார்க்கெடுத்து...

இன்று இடம் கிடைத்துவிட்டது

  இன்று என் திருமண நாள்.  திருமணம் நடந்து கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் ஓடிவிட்டன.  இப்போது ஞாபகம் வருகிறது.  மைலாப்பூரில் உள்ள சிருங்கேரி மண்டபத்தில்தான் திருமணம் நடந்தது.  என் அலுவலகத்திலிருந்து 100 பேர்களுக்கு மேல்...