இன்று உலகப் புத்தக தினம்

எல்லாக் குப்பைகளையும் தூக்கி தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள் என் புத்தகங்களைப் பார்த்து மலைத்து நின்றாள் என்ன செய்வதென்று அறியாமல் பின் ஆத்திரத்துடன் தெருவில் வீசியெறிந்தாள் போவார் வருவார் காலிடற புத்தகங்கள் சிதறிக் கிடந்தன...

விருட்சம் 80வது இதழ்

வணக்கம்.இன்னும் சில தினங்களில், 80வது நவீன விருட்சம் வெளிவந்துவிடும். கிட்டத்தட்ட 100 பக்கங்கள். நவீனவிருட்சம் வெளிவந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் நவீனவிருட்சம் இதழை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொண்டுவர நினைப்பதுண்டு. ஆனால்...

திருவனந்தபுரம்

கடந்த வாரம் முடிவில் (29 மே மாதத்திலிருந்து 2ஆம் தேதி ஜூன் வரை) சென்னையைவிட்டு, குடும்பம் சகிதமாக கொச்சின் சென்றோம். சனிக்கிழமை (30.05.2008)அன்று திருவனந்தபுரம் ஒருநாள் மட்டும் தங்கியிருந்தோம். ரயில்வே நிலையத்திற்கு அருகில் ஒரு...

நீத்தார் பெருமை

கவிதை என்பது சாந்தமான நிலையில் திரட்டப்படுகிற உணர்வு (Emotion recollected in tranquility) என்று வேர்ட்ஸ்வோர்த் தானும் கோல்ரிட்ஜீம் இணைந்து உருவாக்கிய கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரையில் எழுதினார். அது புகழ் பெற்ற வாசகம். கவிதை...

பிரமிள்

பிரமிளின் 70வது வயது பிறந்த நாள் விழாவை அமர்களமாக நடத்தினார்கள் பிரமிள் அபிமானிகள். பிரமிள் அவரது 56வது வயதளவில் புற்றுநோய்க் கண்டு இறந்து போனார். அவர் இறக்கும் தறுவாயில், அவரை வேறு வழியில்லாமல், வேலூரில்...

உங்களுக்கு ஒரு செய்தி

வணக்கம், நவின விருட்சம் என்ற பத்திரிகை கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை யாவரும் அறிவீர்கள். தற்போது எண்பதாவது இதழ் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் பத்திரிகை என்பதுஒரு சவாலாக மாறி...