மரணத்தின் பிரதிபலிப்பு

சமீப காலங்களில்எங்களுக்குள் இந்த ஊடல்;எவ்வளவு நாள் காதலித்திருக்கிறேன்!என்னை அழகு என்று எப்பொழுதும்சொல்லியதும் நினைவுக்கு வருகிறது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டேஎவ்வளவு கணங்கள் கழிந்திருக்கும்மணமான பின்னும் தொடர்ந்த காதலில்இப்போதெல்லாம் பிணக்குதான்;அருகே செல்லவே பிடிக்கவில்லை.ஒரு மாதிரி அலுத்துவிட்டது –இருவருக்கும்தான்.வாழ்க்கையின்...

நகுலனைப் பற்றி சில நினைவுக் குறிப்புகள்

முதன்முதலாக நகுலனைப் பற்றி எப்போது நான் தெரிந்துகொண்டேன். ஒருமுறை வைத்தியநாதனுடன் (தீவிர வாசகர், ழ, விருட்சம் இதழ்களில் கவிதைகள் அதிகம் எழுதியவர்)நான், ஆத்மாநாம், மூவரும் ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம். எனக்கு வைத்தியநாதனைத் தெரியும். அவருடைய...

உயிரோவியம்..

ஓவியம் வரைந்துகொண்டிருந்தஅந்தக் கிழவனின்கைகளில் சிறிதேனும்நடுக்கத்திற்கான அறிகுறிதென்படவில்லை. புகை கக்கி இரைச்சலுடன்செல்கின்ற வாகனத்தினாலும்தோள்மீது எச்சமிட்டு பறக்கின்றகாக்கையினாலும் கலைத்துவிடமுடியவில்லைஓவியத்துள் கரைந்துவிட்டகிழமனதை. பசித்தழும் குழந்தையின்கண்ணீர்த்துளியில்தெரிந்தது ஓவியத்தின்நேர்த்தியும் கிழவனின்ரசனையும்… ஓவியத்தின் மீதுஒற்றை ரூபாய் எறிகையில்கரம் நடுங்கியதைக் கண்டுஅழுகை நிறுத்திஏளனப் புன்னகை...

வைரமோதிரம்

தாம்பரத்திலிருந்து வரும் போக்குவரத்து வண்டியில்தான் அந்தப் பெண் குரோம்பேட்டையில் ஏறிக்கொண்டாள். முகமெல்லாம் மிணுமிணுக்க புத்தாடை அணிந்திருந்தாள். கண்களில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவள் உடை உடுத்தியிருக்கும் விதத்தை பஸ்ஸில் இருந்த சிலரும் ரசித்துக்கொண்டி ருந்தார்கள். இடது...

உள்ளே

வராதே!”, அந்தக் குரல் கம்பீரமாக ஒலித்தது.”என்னது?!?”, சட்டென்று ஒலித்த அந்தக் குரலால், சற்று உறுதி குலைந்த குரலில் கணிதன் கேட்டான்.”உள்ளே வராதே என்றேன்.”.’தமிழா?’ கணிதன் மனதுக்குள் மீண்டும் குழப்பம்.”இங்கு மொழி ஒரு தடையல்ல”.’அட! நான்...

என் நண்பர் ஆத்மாநாம்

கடைசிப் பகுதி எனக்கும் அவருக்கும் இடையே இருந்த பன்னிரெண்டு வருட உறவு வினோத தருணங்களாலும் அவ்வப்போது விபரீத தருணங்களாலும் அடுக்கப்பட்டடிருந்தது. அவையெல்லாம் எனக்கு உரமாகி விட்டிருந்தன. ஆத்மாநாமை அவை உலுக்கிப் போட்டிருந்தன. அவருக்கு ஒரு...

என் நண்பர் ஆத்மாநாம்

பகுதி 2 அதற்குமுன் 1983 அக்டோபர் மாதத்தில் தூக்க மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு ஒரு தற்கொலைக்கு முயன்றார். அதில் காப்பாற்றப்பட்டு விட்ட அவர் பத்துநாட்களுக்குப் பின் தியாகராய நகரில் இருந்த என் சகோதரியின் வீட்டுக்கு...

என் நண்பர் ஆத்மாநாம்

பகுதி 1ஆத்மாநாம் என்ற மதுசூதன் வாழ்க்கையில் முதல் முறையாக நான் சந்தித்தது திருவல்லிக்கேணியின் ஒரு தெரு முனையில். 1972 – ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலை நாலரை மணி இருக்கும்....

தனலட்சுமி டாக்கீஸ்

இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான் கட்டையன். அவரது சொந்தப்பெயரான நாராயணன் அவருக்கே மறந்துபோகும் அளவிற்கு கட்டையனென்றே அழைத்தனர் ஊர்மக்கள்....

சந்தி

அஞ்சலி அண்மையில் இயற்கை எய்திய ஓவியர் ஆதிமூலம், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ் ஆகியோருக்கு என் அஞ்சலி. வாழ்க்கையில் இழப்புக்கள் தவிர்க்க இயலாதவை, சில இழப்புக்கள், சிந்தையில் ஆழமாக, வடுவாக, காலம் மட்டுமே ஆற்றக்கூடிய இரணங்களாகக்...