அறிவிப்பு

நவீன விருட்சம் 91வது இதழ் ஒரு வழியாக ஓராண்டிற்குப் பிறகு அச்சில் வெளிவந்துவிட்டது.  இதழில் பங்குகொண்ட படைப்பாளிகளின் அட்டவணை இதோ-

1. முகப்போவியம் எஸ் வைதீஸ்வரன்
2. பூனைக்குட்டியும் நிலாவும் – கவிதை – குமரி எஸ் நீலகண்டன்
3. தாகம் – கவிதை – சின்னப்பயல்
4. சிறகுகள் ஸ்தம்பித்ததன் பின்னான சிறுவெளி – கவிதை – ப தியாகு
5. கடந்தது – கவிதை – எஸ் வைத்தியநாதன்
6. கார்க்கால ஞாபகங்கள் – கவிதை – சமீலா யூசுப் அலி
7. புதிய அத்தியாயம் – கவிதை – ராமலஷ்மி
8. சில நேரங்களில் – கவிதை – மிருணா
9. பூனை – கவிதை – அழகியசிங்கர்
10. ஒரு – கவிதை – அழகியசிங்கர்
11. தேடிப்பற – கவிதை – ஷைலஜா
12. குட்டி குட்டி அழகு – ப ஜெயபால்
13. எது கவிதை…. – கட்டுரை – அழகியசிங்கர்
14. கறுப்பு – வெள்ளை – கவிதை – நீலமணி
15. பானகம் – சிறுகதை – ஷைலஜா
16. இருபது ரூபாய் – சிறுகதை – அழகியசிங்கர்
17. எப்போதும் உனக்குத் தேவை அமைதியான மனம் – நிஸகர்தத்தா மஹாராஜா
18. எனக்குப்பிடித்த முன்னுரை
19. என் எம் பதி என்கிற நண்பர்…. அழகியசிங்கர்
20. ஐராவதம் புத்தக விமர்சனம்
உரையாடல்

91வது இதழில் கலந்துகொண்ட படைப்பாளிகளுக்கு என் நன்றி.  இதழ் அனுப்ப முகவரிகளை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.  சீர்காழியிலிருந்து சென்னை மாறி வரும்போது பலருடைய முகவரிகளைத் தொலைத்துவிட்டேன்.

One Reply to “”

  1. மிக்க நன்றி என் படைபின்னை இணைத்தமைக்கு புத்தகம் வரக்காத்திருக்கிறேன்
    ஷைலஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *