ஜன்னல் வழியே

சம்பவம் 1 எனக்கு வயிற்றுப்போக்கு கண்டிருந்தது. எங்கள் வீட்டின் அருகாமையில் இருக்கும் மருந்துக்கடைக்கு, என் பிரச்சினைத் தீர மாத்திரைகள் வாங்கச் சென்றிருந்தேன். கடையின் உரிமையாளர் நிவாரண மாத்திரைகளைத் தந்துவிட்டு, மிகவும் மென்மையாகவும், பொறுமையாகவும், “ஒரு...

பிரிவு

சரியாக மூன்று பதினேழுக்கு டிக்கட்டுடன் பிளாட்பாரத்தில் நுழைந்தார் தினகரன். எப்போதும் ‘ராஜதானி’ எக்ஸ்பிரஸ் முதற் ஃபிளாட்பாரத்திலிருந்துதான் புறப்படும். ஆனால் இப்போது, இன்று, மூன்றாவது ஃபிளாட்பாரத்திலிருந்து புறப்படுகிறது. ‘இன்னமும் இரண்டே மணி நேரங்களில் அவள் என்னை...

சில குறிப்புகள் / 8

ழ கவிதைகள்மே மாதம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ழ என்ற பத்திரிகைக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. ழ பத்திரிகையைப் பார்த்துதான் நான் நவீன விருட்சம் பத்திரிகையைத் தொடர்ந்தேன். ழ பத்திரிகை கிட்டத்தட்ட 10...

அரண்மனைக்குச் சென்ற துறவி

ஓர் ஊரிலே அரசன் ஒருவன் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். அவன் செல்வச் செருக்கில் மூழ்கி அறிவை அடியோடு இழந்திருந்தான். அரசனைவிட அவனுடைய மனைவி ஆணவத்தில் ஒரு பங்கு உயர்ந்தவளாக இருந்தாள். இருவரும் அறநெறியைச் சிறிதும்...

என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள்

முதல் நிலவை எப்போதும் எறும்புகள் மொய்த்தவண்ணம் உள்ளன இரண்டாவது நிலவு குழந்தைகளால் மட்டுமே ரசிக்கக்கூடியது மூன்றாவது நிலவு போலீஸ்காரனின் துப்பாக்கிச் சூட்டுக்குக் காத்திருக்கும் ஒரு போராளியின் இதயம் நான்காவது நிலவு எப்போதும் என்னை அழைத்துக்கொண்டேயிருக்கும்...

நூலகங்களின் தேவை

ஒரு காலத்தில் சில தனியார் நூலகங்களில்தான் நல்ல புத்தகங்கள் இருக்கும். அரசு நூலகங்கள் மிகவும் குறைவு. நகரங்கள், சில முக்கிய ஊர்கள்தான் இந்த நூலகங்களைப் பெற்றிருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்றவுடனேயே நூலகங்கள் பெரிய அளவில்...

தொலைந்துபோகும் ஒருவனுக்கு

ஆங்கிலத்திலிருந்து தமிழில் : அழகியசிங்கர்தொலைந்துபோன ஒரு பையனைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன்மாலை 5.35 மணிக்கு என்ன செய்து கொண்டிருந்தான்தெரு ஓரத்தில் ரானிகட் என்ற இடத்தில் இருக்கும்தபாவில் அவன் டம்பளர்களையும், தட்டுக்களையும் கழுவிக் கொண்டிருந்தானாமலை உச்சிக்குச் சென்று...

வார்ஸாவில் ஒரு கடவுள்/1

சில மாதங்களாக நான் நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் படிப்பதில்லை. எனக்கு நேரம் கிடைப்பதில்லை. காலை 7.30மணிக்குக் கிளம்பினால் வீடு வர இரவு 8 மணி ஆகிவிடுகிறது. நான் எப்போதும் மின்சார வண்டியில் பயணம் செய்யும்போதுதான்...

க நா சு யார்?

இந்தக் கேள்வியை யாரிடம் கேட்க வேண்டுமென்று தெரியவிலல்லை. தமிழ்நாட்டில் மொத்த ஜனத்தொகையில் க நா சுவைத் தெரிந்தவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள்தான் இருப்பார்கள். ஏன் நூற்றுக்கணக்கான பேர்களும் இருக்கலாம். அவர்கள் பெரும்பாலும் தீவிர இலக்கியத்தில் ஈடுபடபவர்கள்...

நகரங்களும் குறிகளும் : இடாலோ கால்வினோ

நீங்கள் நாள் கணக்கில் மரங்களுக்கு இடையிலும் கற்களுக்கு இடையிலும் நடக்கிறீர்கள். அபூர்வமாகக் கண் ஒரு பொருளின் மீது பளீரிடுகிறது, அதாவது அப்பொருள் வேறொரு பொருளின் குறி என்று அடையாளம் கண்டுகொண்ட பிறகே மணலில் உள்ள...