எதற்காகவும் எதையும்…

வைரமுத்து

எதற்காகவும்
எதையும்
விட்டுத் தராத ஒரு
கேவலமான
சமூகமாக இருந்த
நாம்
இப்போது
எதற்காகவும்
எதையும்
விட்டுத்தரத்
தயாராயிருக்கும்
சமுதாயமாகிவிட்டோம்

எதற்காகவும்
எதையும்…

One Reply to “எதற்காகவும் எதையும்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *