ஐந்து கவிதைகள்

இன்று முத‌ல்வழிதப்பிய குறுஞ்செய்தியொன்றுஒலித்தது. வேணுகோபால் இறந்துவிட்டான்உடனே கிளம்பி வா. உண்மையில் வேணுகோபால்என்று எனக்கு யாரும் இல்லை. இன்று முத‌ல்அந்தக் கவலையும் தீர்ந்தது. முத‌ல் நிலவுஇறுக மூடிக்கிடக்கும்அந்தக் குழந்தையின்கைகளை யாரோவிடுவிக்கிறார்கள். அந்தக் குழந்தைதன்னோடு கொண்டு வந்தநட்சத்திரங்கள்,...

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……15

ஏழு ஜென்ம வதைப்படுத்திஎம்.ரிஷான் ஷெரீப்உன் மௌனத்தில் வலியுணர்த்திஎதுவும் பேசாமல்நின்று நின்று பார்த்தபடியேமெல்ல நகர்கிறாய் நீ காயப்பட்டவுன்னிதயத்துக்குஆறுதலாகவொரு துளிக்கண்ணீரோஒரு கண அரவணைப்போதரவியலாத் துயரத்தோடு நான்எந்த நம்பிக்கையிலுன் சிறு ஜீவனைஎனதூர்தியின்நான்கு சக்கரநிழலுக்குள்நீ வந்து உறங்கவைத்தாய்நசுங்கிச் சிதைந்தவுன் வாரிசின்சடலத்தைக்...

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……14

வித்தியாசமான மியாவ்சுந்தர ராமசாமி எனக்குத் தெரிந்த பூனை ஒன்றுநேற்று இறந்தது.சவ அடக்கத்துக்குநாங்கள் போயிருந்தோம்.என் நண்பனின் மனைவிஅழத் தொடங்கியபோதுஎன் மனைவியும் அழுதாள்.குழந்தைகள் அழுதன.சில வார்த்தைகள் பேசும்படிஎன் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்.நான் பேசத் தொடங்கினேன்:இந்தப் பூனையின் மியாவ்...

ஒரே நாளில்

“முறுக்கு மாமி வீட்டுக்குப் போகட்டுமா அம்மா?” என்று கேட்டான் கிரி.ஸ்டவ்வையே வெறித்துப் பார்த்தவாறு அம்மா சமையலறையில் உட்கார்ந்திருந்தாள். அங்கே ஒரே மண்ணெண்ணை வாசனை.“என்னமோ பண்ணு” என்று அவன் பக்கம் திரும்பாமலே சொன்னாள்.கிரி குஷியாக வெளியே...

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் 13 ……

சுகுமாரன் பூனை…மனிதர்கள் தவிரமற்ற பிராணிகளுடன்பழக்கமில்லை எனக்குஎனினும்உள்ளங்கைச் சூடுபோலமாறாத வெதுவெதுப்புள்ளபூனைகளின் சகவாசம்சமீப காலமாய்ப் பழக்கமாச்சுமயிலிறகை அடை வைத்த பருவத்தில்கால் குலுக்கக் கை நீட்டிவிரல் கிழித்த பூனையால்’மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்வடுவாக...

மீண்டும் வாசிக்கிறேன் 2

மலையோ மனிதன் வார்த்த……… எஸ்.வைத்தியநாதன் மலையோ மனிதன் வார்த்த கட்டிடமோ – எங்கும் நிறைந்து இருக்கும் வெளி. உயர – அழகும்கூட – எங்கும் விரிந்தேன் – வெளியோடு சேர. சேர்ந்தேன் – எங்கும்...

வாக்காளர் பட்டியலில் என் பெயரும் இல்லை, கமலஹாசன் பெயரும் இல்லை…

நான் இந்த முறை ஓட்டுப் போடலாமென்றிருந்தேன். யாருக்கு என்பதிலும் தீர்மானமாக இருந்தேன். என் பெயர் பட்டியலில் இல்லை என்பது இன்று 4 மணிக்குத்தான் தெரிந்தது. என் குடும்பத்தில் அப்பாவிற்கு (87 வயது), மனைவிக்கு, என்...

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……

12 பூனைகள் அழகியசிங்கர் மியாவ்வென்று ஸ்நேகமாய்க் கத்தாமல் குட்டிகளைப் பெற்றுக்கொண்ட பூனையொன்று என் வீட்டில் அதிகம் உபயோகப்படுத்த முடியாத அறையொன்றில் போய்க் குடியிருக்க அனுமதி கேட்கத் தவற குட்டிகளோ தாய்ப் பூனையுடன் சாமர்த்தியமாய்ச் சேர்ந்தடித்தன...

பின்னற்தூக்கு

சிறுகதை ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடியவேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென,...

நட்சத்திரங்கள் – தொகுதி 1

எப்பொழுதும் இருக்கும் யுத்தம்கண்ணீரும் நினைவுகளும்கோபத்தின் மறுபிறவி உன்னிடம் பேசுவதற்குவார்த்தைகளை சேமித்துக் கொண்டிருக்கிறேன்உன்னிடம் மட்டும் பேசுவதற்கு பொய்யின் தூய்மைதோல்வியுற்ற மனம்நிலவின் வசியம்உலகையே அழித்த துப்பாக்கிமிச்சம் இருக்கின்றதுஇன்னும் ஒரு தோட்டாபிரியும் பொழுதுநினைவுப் பரிசு கேட்ட என் தோழியேஅப்படியெனில்...