மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 44

அழகியசிங்கர்    மறு பரிசீலனை தபசி கொஞ்சமாகக் குடித்தால் போதை ஏறமாட்டேன் என்கிறது. அதிகமகாக் குடித்தால் மறுநாள் காலை தலையை வலிக்கிறது. நண்பர்களோடு குடித்தால் காசு செலவாகிறது தனியாகக் குடித்தால் பழக்கமாகிவிடும் என்கிறார்கள் காதலிக்கத்...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 43

அழகியசிங்கர்    தீர்வு சி மணி என்ன செய்வ திந்தக் கையை என்றேன்.  என்ன செய்வ தென்றால் என்றான் சாமி.  கைக்கு வேலை என்றி ருந்தால் பிரச்னை இல்லை. மற்ற நேரம், நடக்கும் போதும்...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 42

அழகியசிங்கர்  என்ன தவம் செய்தேன்! ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கிண்ணங்கள், கரண்டிகள், தட்டுகள், எண்ணெய்புட்டிகள்…. இன்னும் பல துலக்கியவறே அண்ணாந்தேன் தற்செயலாய். அற்புதத்திலும் அற்புதமாய் ஊருக்கே ஒளியூட்டிக்கொண்டிருக்கும் நிலவு. சின்னஞ்சிறு  செவ்வகத்திறப்புக்கு  வெளியேயிருந்து என்னைப்...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 41

அழகியசிங்கர்    உனக்காக இவ்வுலகம் மா தக்ஷிணாமூர்த்தி பெண் வேண்டும். பெண்ணுக்குப் பண்ணிசைக்கப் பொன் வேண்டும். பொன்னுக்கு மண் வேண்டும். மண்ணுக்கு விதை வேண்டும். விதை வளர நீர் வேண்டும். செழுமை மிக்க முலை...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 40

அழகியசிங்கர்  உறவு பசப்பல் கே ராஜகோபால் நட்டநடுக் கனவினிலே நான் விழித்து நோக்கினால் தொட்டுவிட்ட கையெங்கோ, தொடுவித்த உளமெங்கோ? பட்டப் பகலென்றால் பற்றிய கை விடுவேனோ? முட்ட முழு மோனத்தில் மூழ்காமல் நிற்பேனோ? தொட்டெழுப்பித்...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 39

அழகியசிங்கர்   வாழ்த்துப்பா ப்ரியம் ஆடம்பரமில்லை. தோற்றத்தில் ஆணவமில்லை. உலகில் சைக்கிளைப் போல் ஓர் எளிதான வாகனம் எதுவுமில்லை. மிதித்தால் உடல் நலத்திற்கும் கேடில்லை.  விழுந்தால் பெரிய விபத்தேற்படுவதில்லை.  சுகாதாரத்திற்கு தீங்கில்லை. சுற்றுப்புறச் சுழலுக்கும்...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 38

அழகியசிங்கர்   பொய்க்கடை மாலதி தெரிந்தவர் யாரும் சுற்றும் முற்றும் கண்ணில் படாத சடக்கென்ற கணத்தில் நுழைந்தேன். பொய் விற்கும் கடைக்குள். நெடு நாளைய சேமிப்பு நிறைய கனவு பொய்களின் அழகை வடிவை பைக்குள்...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 37

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 37 அழகியசிங்கர்    மரிக்கும் உயிர்க்கும் ஓசைகள் கோ ராஜாராம் “ஹலோ” வழக்கம் போல் கையுயர்த்தி நானிரைந்தேன் தூரத் தெரிந்த நண்பனிடம். அருகிருந்த ஃபாக்டரியின் மெஷினிரைச்சல் ஓசைகளில் என்...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 35

அழகியசிங்கர்   நீர் பருகும் மர நிழல்கள் சத்யன் டீயில் தோய்த்த ரொட்டித்துண்டுகள் என் நாளேட்டில் புதிய பக்கத்தைத் துவக்கின. இரவு மழையினால் இளம் குளிர் கால்சராய் பையில் என்கைகள் நேற்றைய உணவு நேரத்தை...