கவிதை

அடித்து, திருத்தி
காதுகளைத்திருகி
கொம்புகளை முறுக்கி,
மடக்கி, நீட்டி,
வைத்து, எடுத்து
சரி செய்து கொண்டேயிருக்கிறேன்.
மடியிலிருக்கும் அடங்காத
சிறுகுழந்தையைப் போல
எப்போதும் என் கவிதைகளை

2 Replies to “கவிதை

  1. உண்மைதான்:)! சிலநேரம் சமர்த்துக் குழந்தையாய்.. சிலநேரம் இப்படி அடங்காத குழந்தையாய்..

    அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *