குழந்தையை விட்டு அகலாத பொம்மைகள்

பாப்புக்குட்டி – 
சிரிக்குது
அழுகுது
கை கால்களை ஆட்டுது
குப்புற விழுது
சலவாய் ஒழுக்குது
ங்கா ங்கூ ஆ பேசுது
விரல் சப்புது
வெறிக்க வெறிக்கப் பாக்குது
தூங்குது
சுற்றிக் கிடக்கும் பொம்மைகள்
குழந்தையை விட்டு எங்கும் போவதில்லை

3 Replies to “குழந்தையை விட்டு அகலாத பொம்மைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *