குழந்தையை விட்டு அகலாத பொம்மைகள்

பாப்புக்குட்டி – 
சிரிக்குது
அழுகுது
கை கால்களை ஆட்டுது
குப்புற விழுது
சலவாய் ஒழுக்குது
ங்கா ங்கூ ஆ பேசுது
விரல் சப்புது
வெறிக்க வெறிக்கப் பாக்குது
தூங்குது
சுற்றிக் கிடக்கும் பொம்மைகள்
குழந்தையை விட்டு எங்கும் போவதில்லை

“குழந்தையை விட்டு அகலாத பொம்மைகள்” இல் 3 கருத்துகள் உள்ளன

மதி (GS) உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன