நோபல் பரிசு பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் குலுக்கின் கவிதைகளை அறிமுகம் செய்து……


.அழகியசிங்கர்

நேற்று (09.10.2020) ஜூமில் விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டத்தில் முபீன் ‘பெண் கவிஞர்கள் நேற்று, இன்று , நாளை’ என்ற தலைப்பில் உரையாடினார். முன்னதாக நோபல் பரிசு பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் குலுக்கின் கவிதைகளை அறிமுகம் செய்து வாசித்த சிவகுமார், பானுமதியின் பேச்சுக்களை காணொளி மூலம் இப்போது காண்க.

இன்றைய காந்தி

அழகியசிங்கர்

2.10.2020 அன்று வீரராகவன் அவர்கள் üஇன்றைய காந்திý என்ற  தலைப்பில் காந்தியைப் பற்றி உரை நிகழ்த்தினார்.  அதை இங்கே ஒளிபரப்புகிறேன்

செப்டம்பர் 30ஆம் தேதி நடந்த வித்தியாசமான கூட்டம்

அழகியசிங்கர்

சூம் மூலமாக ஒரு சிலரை மட்டும் கூப்பிட்டு இலக்கியக் கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தினேன்.
அது வைதீஸ்வரனின் கதைகள், கவிதைகள் விமர்சனம் செய்யும் கூட்டம்.
எத்தனைப் பேர்கள் அவரைப் பற்றி பேசுகிறார்களோ அத்தனைப் பேர்கள்தான் அரங்கத்தில் இருந்தார்கள்.
அதை ஒளிப்பதிவு செய்துள்ளேன்.  அந்த ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.

கவிஞர் வைதீஸ்வரன் பிறந்தநாள் போது..

அழகியசிங்கர்

சமீபத்தில் கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த நாள் போது அவரை அழைத்துப் பேச அழைத்தோம்.  அவரும் மனம் விட்டுப் பேசினார். இது மிகக் குறைவான எண்ணிக்கைக் கொண்ட கூட்டம்.  ஒரு சிலரைத் தவிரக் கூட்டத்திற்குக் கூப்பிடவில்லை.   கிட்டத்தட்ட 1 மணிநேரம் பேசினார்.  அதனுடைய ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=NyzlxqVIpdw&t=4660s

கவிஞர் வைதீஸ்வரனின் பத்து கேள்விகள் பத்து பதில்கள்

22.09.2020


அழகியசிங்கர்

வைதீஸ்வரனின் பிறந்த நாள் இன்று.  1935ஆம் ஆண்டு பிறந்தவர். 4 ஆண்டுகளுக்கு முன் பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பின் கீழ் பேட்டி எடுத்தேன்.  
அவர் பிறந்தநாளை முன்னிட்டு அந்தப் பேட்டியை மறுஒளிபரப்பு செய்கிறேன்.



18.09.2020 என்று பாரதியின் பேரறிவு

18.09.2020 என்று பாரதியின் பேரறிவு என்ற தலைப்பின் கீழ் பாரதி அன்பர் புலவர் இராம மூர்த்தியின் உரை வீச்சைக் கேளுங்கள். கவிதைகள் வாசிக்கும் சூம் கூட்டத்தில் இந்தச் சொற்பொழிவு நடந்தது. அறிமுக உரையை நிகழ்த்தியவர் வ.வே.சு.
https://www.youtube.com/watch?v=lQ1VxIi9pVo&t=754s

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 15வது கவிதை வாசிக்கும் கூட்டம்.

அழகியசிங்கர்

04.09.2020 அன்று நடந்த இக் கூட்டம்  பாரதிக்கு இக் கூட்டம் அர்ப்பணம் செய்யப் படுகிறது. 

இக்கூட்டத்தில் பாரதி குறித்து சிறப்புரை ஆற்றியவர் வானவில் ரவி அவர்கள். அவருடைய அனல் பறக்கும் பேச்சைக் கேளுங்கள்.

எழுத்தாளர் தேவகோட்டை வா மூர்த்தி ஞாபகமாய்

ttps://www.youtube.com/watch?v=VhrAI1Fx1rk&t=833s

02.09.2020


அழகியசிங்கர்

    எழுத்தாளர் தேவகோட்டை வா மூர்த்தி கடைசியாக விருட்சம் சார்பில் ஜூலை 2019ல்  உரை நிகழ்த்தினார்.  வண்ணதாசன் கதைகள் குறித்து அவர் பேசினார்.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நிகழ்த்திய அந்த உரைகளின் ஒளிப்பதிவுகளை இங்கே தருகிறேன்.

    பொதுவாக அவர் ஒரு பேச்சாளர் அல்லர்.  ஆனால் என்ன பேச வேண்டுமென்பதை எழுதி வாசித்துவிடுவார். அவர் நீண்ட நேரம் பேசிய நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும்.

ஸ்ரீதர் – சாமா தொகுத்த காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேசங்கள் குறித்து மீ.விஸ்வநாதனின் அறிமுக உரை

அழகியசிங்கர்

10.01.2020 அன்று புத்தகக் காட்சியில் விருட்சம் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடந்த கூட்டத்தில் ஸ்ரீதர்-சாமா தொகுத்த காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபúதெங்கள் என்ற தொகுப்பைக் குறித்து கவிஞர் மீ விஸ்வநாதன் ஆற்றிய உரை.    

எழுத்தாளர் சா.கந்தசாமியின் உரை – ஒளிப்பதிவு 1, 2

அழகியசிங்கர்

யுவால் நொவா ஹராரியின் 'சேப்பியன்ஸ்' பற்றி எழுத்தாளர் சா கந்தசாமி 16.11.2019 அன்று உரை நிகழ்த்தினார்.  அந்த உரையின் ஒளிப்பதிவை இங்கு பகிர்கிறேன்.