ஓஷோவும் செந்தூரம் ஜெகதீஷ÷ம்..

  ஒரு காலத்தில் ஜே கிருஷ்ணமூர்த்தியைத்தான் எல்லோரும்கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.  கிருஷ்ணமூர்த்தி சென்னைக்குப் பிரசங்கம் செய்ய வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள பல மூலைகளிலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் குமிழ்வார்கள் வஸந்த விஹாரில். கிருஷ்ணமூர்த்தி பேசுகிற தோரணையே சிறப்பாக...

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில் – 4

1. சமீபத்தில் நடந்த இரண்டு துயரமான சம்பவங்கள்.. ஆமாம்.  துயரமான சம்பவங்கள். 2. தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? தற்கொலையைப் பற்றி யாரும் ஒன்றும் சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் அது...

இன்று இடம் கிடைத்துவிட்டது

  இன்று என் திருமண நாள்.  திருமணம் நடந்து கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் ஓடிவிட்டன.  இப்போது ஞாபகம் வருகிறது.  மைலாப்பூரில் உள்ள சிருங்கேரி மண்டபத்தில்தான் திருமணம் நடந்தது.  என் அலுவலகத்திலிருந்து 100 பேர்களுக்கு மேல்...

எல்லோரிடமும் ஒரு நிமிடம்தான் பேச முடிகிறது  

என் அலுவலக நண்பரின் பெண்ணிற்குத் திருமணம். பத்திரிகை அனுப்பியிருந்தார். பின், போனில் கூப்பிட்டார். நானும் அவரும் சீர்காழி என்ற ஊரில் உள்ள வங்கிக் கிளையில் ஒன்றாகப் பணிவுரிந்து கொண்டிருந்தோம். அங்கே அதிக நேரம் பேசிக்கொண்டிருப்போம்....

நகுலனும், அப்பாவும், நானும்….

  நகுலன் சென்னை வரும்போதெல்லாம் என் வீட்டிற்கு வராமல் இருக்க மாட்டார்.  அவர் சென்னையில் தங்கும் இடம் ஆன அவர் சகோதரர் வீடு என் வீட்டிலிருந்து அருகில் இருந்தது.  சகோதரரை அழைத்துக்கொண்டு நடந்தே வந்துவிடுவார்....

நீங்களும் படிக்கலாம் – 31

  40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்… கேள்வி கேட்பவர் : இப்போது என்ன புத்தகம் படித்து முடித்துள்ளீர்கள்? நான் : அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள். கே கே : 40...

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 28வது கூட்டம்

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 28வது கூட்டம் இந்த மாதம் மூன்றாவது சனிக்கிழமை வழக்கம்போல் நடைபெற உள்ளது.  ஒவ்வொரு முறையும் இக் கூட்டத்திற்கு வருபவர்களை நான் வரவேற்கிறேன்.  இந்த முறை ஏ கே செட்டியார் பற்றிய...

புத்தகங்களைப் படிக்காமல பார்த்துக் கொண்டிருக்கிறேன்…

  தமிழ் பேசுபவர்களை எடுத்துக்கொண்டால் பாதிக்கு மேல் படிக்காதவர்கள்தான் இருப்பார்கள். பெரும்பாலும் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள். தமிழ் எழுதத் தெரியாது, படிக்கத் தெரியாது என்று பலர் இருப்பார்கள். இப்படிப் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களில் பலர் தமிழ்ப்...