Author virutchamPosted on 2011-12-182016-12-12 ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979 காளி-தாஸ் ஒரு கவிதை பொழுது விடிந்து தினமும் நான் வருவேனென்று கடற்கரை மண்ணெல்லாம் குஞ்சு நண்டுகள் கோலம் வரைந்திருக்கின்றன.