Author virutchamPosted on 2011-12-182016-12-12 ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979 நீல பத்மநாபன் முன்னுரை அஞ்சுவரி வஞ்சப்புகழ்ச்சிக்கு பத்தாயிரமென்றால் பத்து பக்க புஷ்பார்ச்சனைக்கு அட்சர லட்சமா? முன் செல் உடனோடி நாய்கள் வீறுடன் குரைக்கட்டும் கூடப் பறந்து காகங்கள் கத்தி களைக் கட்டும் ரதமே நீ மு ன் செல் முன் செ ல்