Author virutchamPosted on 2011-11-192016-12-12 காதல் திசை வலமிருந்து இடம் தான் தமிழும் இன்னபிற மொழிகளும் எழுத வேண்டும், செ ங் கு த் தா க த் தா ன் சைனீஸ் எழுத வேண்டும், ன்தாம்லவ துந்ருமிடஇ அராபிக் எழுத வேண்டும் உனக்கு என் காதலைப்புரியவைக்க நான் எந்தத்திசையில் எழுத வேண்டும் ?! –
தமிழில் எழுதுவது, இடமிருந்து வலமாக அல்லவா? அதே போல அரபி எழுவது வலமிருந்து இடம்… என்று நினைக்கிறேன்… கவிதைக்காக இப்படி வருமா? புரியவில்லை. தயவு செய்து விளக்கவும். நன்றி பதிலளிக்க
நன்று.
good thought.. congrats 🙂
கவிதையை மட்டும் இந்தத் திசையில்தான் எழுத வேண்டும்
தமிழில் எழுதுவது, இடமிருந்து வலமாக அல்லவா?
அதே போல அரபி எழுவது வலமிருந்து இடம்… என்று நினைக்கிறேன்…
கவிதைக்காக இப்படி வருமா?
புரியவில்லை. தயவு செய்து விளக்கவும்.
நன்றி