விமர்சனங்களைத் தாங்காத கலைஞன்

பெற்றோரைப் பேணாதபிள்ளையென்ன பிள்ளை? பேரிரைச்சல் இல்லாத அருவியென்ன அருவி? பேரின்பம் காணாத பிறவியென்ன பிறவி? சிற்றின்பம் துறக்காத துறவியென்ன துறவி? மனைவியர் மனசு நோகப்பண்ணும்கணவனென்ன கணவன்? மற்றெந்த உயிரையும்மதிக்காதமனிதனென்ன மனிதன்? மனதில் கல்மிஷம் கொண்டலையும்பிறப்பென்ன பிறப்பு? விமர்சனங்களைத் தாங்காதகலைஞன் என்ன கலைஞன்?

“விமர்சனங்களைத் தாங்காத கலைஞன்” இல் 3 கருத்துகள் உள்ளன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன