Author virutchamPosted on 2009-10-152016-12-12 முன்னாள் காதலிகள் சொல்லக் கூடாத பொழுதொன்றில் தொடங்கினேன்எனக்குப் பத்துப் பெண்குழந்தைகள் வேண்டும்முன்னாள் காதலிகள் பெயர்களை வைக்கவெனமனதிற்குள் சேர்த்துக்கொண்டேன்.எனக்கு ஆண்குழந்தைதான் வேண்டும்அதுவும் ஐந்து எனஅவள் சொல்கையில்மெதுவாய்முழிக்கிறது ஒரு மிருகம்o
good one.added it to the படித்தது / பிடித்தது series in my site.http://www.writercsk.com/2011/04/99.html பதிலளிக்க
ஹஹாஹாஹாஹாஹா!
good one.
added it to the படித்தது / பிடித்தது series in my site.
http://www.writercsk.com/2011/04/99.html