Author virutchamPosted on 2009-07-102016-12-12 இலக்கணப்பிழை உன்னைப் பற்றிய கவிதையில்ஏதோ ஒரு சொல்பொருந்தாமல்சீர் வரிசைத் தப்பிவருவதாக விமர்சித்தான்கவிஞன் ஒருவன் உன்னிடம் வாசித்துக் காட்டினேன்தெற்றுப்பல் தெரிய சிரித்தாய்
பாதி படிக்கும் போதே எனக்கும் தோன்றியது. மகிழ்ச்சியாக இருக்கு, நாமளும் ஒரு கவிஞர் மாதிரிதான் சிந்தனை செய்கிறோம்னு 🙂 வாழ்த்துகள் வி.மு. அனுஜன்யா பதிலளிக்க
பாதி படிக்கும் போதே எனக்கும் தோன்றியது. மகிழ்ச்சியாக இருக்கு, நாமளும் ஒரு கவிஞர் மாதிரிதான் சிந்தனை செய்கிறோம்னு 🙂
வாழ்த்துகள் வி.மு.
அனுஜன்யா
ரசித்தேன் வி. மு.
நன்றி அனுஜன்யா 🙂
நன்றி செல்வராஜ் ஜெகதீசன் 🙂
beauty!!
நன்றி கார்த்தி 🙂
நல்லா இருக்கு.ரசித்தேன்.
நன்றி ரவிஷங்கர்