அழகியசிங்கர் கதைகள்

விருட்சம் வெளியீடாக ‘அழகியசிங்கர் கதைகள்’ என்ற பெயரில் என் முழுத் தொகுப்பைக் கொண்டு வர உள்ளேன். வருகிற 12ஆம் தேதி புத்தகம் தயாராகிவிடும். 650 பக்கங்களுக்குக் குறையாதப் புத்தகமாக வருகிறது. 64 சிறுகதைகள், 7...

650 பக்கங்களுக்கு மேல்

62 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம் கொண்ட üஅழகியசிங்கர் கதைகள்ý என்ற மொத்தப் படைப்புகளுக்கான புத்தகம் கொண்டு வருகிறேன். புத்தகக் காட்சிக்குள் வந்துவிடும். 650 பக்கங்களுக்கு மேல் உள்ள இப்புத்தகம் கெட்டி அட்டைப்ப்போட்டு...

சமீபத்தில் பங்களூர் சென்றேன்

இந்த மாத முதல் வாரத்தில் நான் பங்களூர் சென்றேன். நெருங்கிய உறவினரின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக. அங்கு மூன்று நாட்கள் இருந்தேன். ஒரு கல்யாணம் மூன்று நாட்கள் நடப்பதை அறிந்து ரொம்பவும் யோசனை செய்துகொண்டிருந்தேன்....

இன்னொரு முறை பார்க்க வேண்டும்….

நான் இந்த 15வது சென்னை சர்வதேசப் பட விழாவில் பார்த்த ஒரே தமிழ்ப்படம் üமனுசங்கடாý. அம்ஷன்குமார் இயக்கியப் படம் இது. இப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகு எனக்குத் தோன்றியது இலக்கிய நண்பர் ஒருவருடன் பல...

பத்து கேள்விகள் பத்து பதில்கள்

சில தினங்களுக்கு முன் நான் பங்களூர் சென்றிருந்தேன். நெருங்கிய உறவில் ஒரு திருமணம். பங்களூரில் வசிக்கும் ஸிந்துஜாவைச் சந்தித்து அவரைப் பேட்டி எடுக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்தப் பேட்டி எடுத்த இடம் வேடிக்கையான இடம்....

என்னுடைய ‘திறந்த புத்தகத்திற்கான’ அறிமுக உரை பகுதி 3

என் ‘திறந்த புத்தகம்’ பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர் பேசி துவக்கி வைத்தார். எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அதன்பின் வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியதையும்...

சனிக்கிழமை நடந்த கூட்டம்

ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் (16.12.2017) நான் கூட்டம் நடத்துவது வழக்கம். நான் என்று சொல்வதை விட என் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நடத்தும் கூட்டம் என்பதால் நாங்கள் என்று சொல்வது சரியாக இருக்குமென்று தோன்றுகிறது....

தஞ்சை ப்ரகாஷ÷ம் தஞ்சாவூர் கவிராயர்ரும்

நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் விருட்சம் இலக்கியச் சந்திப்புக் கூட்டத்தில் தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் குறித்துப் பேசப் போகிறார். எல்லாவிதங்களிலும் தஞ்சாவூர் கவிராயர் பேசுவது சிறப்பாக இருக்கும். ஏனென்றால் ப்ராகஷை பக்கத்ரில்...

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 32வது கூட்டம் பற்றிய அறிவிப்பு.

தஞ்சை ப்ரகாஷ் குறித்து அவருடைய நெருங்கிய நண்பரான தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் உரை ஆற்றுகிறார். வரும் சனிக்கிழமை -16.12.2017. எல்லோரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதோ அதற்கான அழைப்பிதழ்.