மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 69

நீ மணி; நான் ஒலி! கவிஞர் கண்ணதாசன் பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் அறிவெனச் சொல்வது யாதெனக்...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 67

வீடு அய்யப்பமாதவன் அந்தரத்தில் தேடுகிறேன் ஒரு வீடு சதுரம் சதுரமாய் நீள்கின்றன குறுகுகின்றன வைரங்களுக்குப் போல் விலைகள் இன்னும் இன்னும் சுற்றுகின்றேன் கற்பனையில் சொந்தமாகும் வீடுகளில் புத்தக அலமாரிகளை நிர்மாணிக்கின்றேன் பால்கனியில் மனைவி பூந்தொட்டிகள்...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 66

இன்னும் சில பிணங்கள் ந பிச்சமூர்த்தி பணமென்றால் பிணமும் வாய்திறக்கும் எனக்குத் தெரியாது பணமென்றால் ந. எண்ணையும் தே. எண்ணையும் கத்திரிக்காயும் கல்யாண மண்டபமும் இன்னம் என்னவெல்லாமோ வாய்பிளப்பது எனக்குத் தெரியும் நாமும் வாயைப்...

கவனம் 7வது இதழ் கிடைத்துவிட்டது

  1981ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் கவனம் என்ற சிற்றேடு ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்தது.  அந்த இதழைக் குறித்து ஒரு சிறிய குறிப்பு கணையாழி பத்திரிகையில் அசோகமித்திரன் எழுதியிருந்தார்.  அந்தக் குறிப்பை வைத்துக்கொண்டு...

இரண்டு பூனைகள்

ஒரு கருப்புப் பூனை நாற்காலி மீது அமர்ந்து கொண்டு என்னைப் பார்த்து மியாவ் என்றது.. இன்னொரு பூனை கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் நாற்காலி கீழே அமர்ந்திருந்தது. என்னைப் பார்த்து மியாவ் மியாவ் என்று...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 65

குழந்தைகள்   பொன். தனசேகரன்   காகிதங்களில் கிறுக்கட்டும் குழந்தைகள் விருப்பம்போல; திட்டாதீர்கள். சுதந்திரமாக வார்த்தைகளைக் கொட்டட்டும்; தடுக்காதீர்கள். விரும்பாததைக் கேட்டு முரண்டு செய்யலாம்: அடிக்காதீர்கள். உங்கள் பழக்கங்களை மிரட்டித் திணிக்காதீர்கள். விளையாட்டுப் பொருள்களைக்...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 64

தூதர்கள் சிபிச்செல்வன் இரவுகள் சிறியவை இரவுகள் அழகானவை இரவுகள் நீளமானவை இரவுகள் குரூரமானவை இரவுகள் புணர்ச்சிக்கானவை இரவுகள் கனவுகளுக்கானû9வ இரவுகள் கடைசி மூச்சின் கணங்களுக்கானவை இரவுகளின் இருள் அடர்த்தியானது இரவுகளில் நமது பயங்கள் பதுங்குகின்றன...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 61

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 61 பயிற்சி ஞானக்கூத்தன் மனிதன் எங்கும் போக விரும்பவில்லை ஆனால் போய்க்கொண்டுதான் இருக்கிறான் மனிதன் யாருடனும் போக விரும்பவில்லை ஆனால் யாருடனாவது போய்க் கொண்டிருக்கிறான் மனிதன் எதையும் தூக்கிக்...