நீங்களும் படிக்கலாம்…29          

  அழகியசிங்கர் எஸ் எம் ஏ ராம் நாடகங்கள்…… ஐந்து நாடகங்களின் தொகுப்புதான் எஸ் எம் ஏ ராம் நாடகங்கள் என்ற தொகுப்பு.  அவரிடம் முதலில் ஒரு கேள்வி கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது?...

தண்ணீர் சண்டை ஆரம்பமாகிவிட்டது

அழகியசிங்கர்   எங்கள் தெருவில் முதல் தண்ணீர் சண்டை இன்று ஆரம்பமாகிவிட்டது.  இனி தினமும் இந்தக் காட்சிகளைக் கொண்டாட்டமாகப் பார்த்து ரசிக்கலாம்.  தினமும் காலையிலிருந்து தெருவில் உள்ள பெண்கள் தண்ணீருக்காக குடம் குடமாக எங்கிருந்தோ...

ஒரு குழப்பம்……

  அழகியசிங்கர்   இன்று யாரும் இல்லை வீட்டில்.  அதனால் மாலை சங்கீதா ஓட்டலுக்கு டிபன் சாப்பிடச் சென்றேன்.  பங்களூரிலிருந்து நண்பர் மகாலிங்கமும் வந்திருந்தார்.  ஒரே கூட்டம்.  இந்த ஓட்டல் அசோக்நகரில் லட்சணமான ஓட்டல்....

யார் வந்திருந்து புத்தகத்தைப் போட்டிருப்பார்கள்..

ஐராவதத்திற்கு ஒரு கெட்ட பழக்கம் அவர் பேப்பர் கடைகளில் போய் பத்திரிகை, புத்தகங்கள் விலைக்கு வாங்கிப் படிப்பார்.   புதியதாக குமுதம் வந்தால் வாங்கிப் படிக்க மாட்டார்.  பேப்பர் கடைகளில் எப்போது வருகிறது என்று...

திரௌபதி ஏன் ஒன்றும் சொல்லவில்லை…

திரௌபதி ஏன் ஒன்றும் சொல்லவில்லை… அழகியசிங்கர்   துருபத மன்னனின் பெண் கிருஷ்ணயை என்கிற திரௌபதி. எந்தத் தகப்பனும் தன் பெண்ணை ஐந்து பேர்களுக்கு ஒரே சமயத்தில் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க மாட்டான். முதலில்...

எத்தனை திட்டுக்களை ஒரு நாளைக்கு வாங்குவீர்கள்?

  அழகியசிங்கர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 தடவைகளாவது நான் திட்டு வாங்காமல் இருப்பதில்லை. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று என்னைத் திட்டாதவர்கள் தினமும் பத்துப் பேர்களுக்குக் குறையில்லாமல் இருப்பார்கள்.   இதைச் சொன்னால் நீங்கள்...

டாக்டர் ருத்ரன் சொன்னது நடந்தே விட்டது..

  அழகியசிங்கர் உங்களுக்கு ராம் மோஹனைத் தெரியுமா?  தெரியாதா?..காளி-தாஸ் என்ற கவிஞரை – தெரியாதா?  என்ன இது அவருடைய கவிதைத் தொகுதி கூட திரும்பவும் கொண்டு வந்துள்ளேன்.  சரி காளி-தாஸ் யார் என்று தெரியவேண்டாம்..ஆனால்...

மறக்க முடியாத சுஜாதா

அழகியசிங்கர் நேற்றுதான் சுஜாதாவின் மறைந்த நாள் என்பது தெரியாமல் போய்விட்டது. இன்றுதான் என்று தவறாக நினைத்துவிட்டேன். சுஜாதா மாதிரி ஒரு எழுத்தாளர் இனி தமிழில் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை. தமிழுக்கு அவர் எழுத்து புதிது....

முதியோர் இல்லத்தை விட்டு பறந்த பறவைகள்

  அழகியசிங்கர் லட்சியப் பறவைகள் என்றபெயரில் உஷாதீபன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.  இது எத்தனைப் பேருக்குத் தெரியும்.  உண்மையில் பல புத்தகங்கள் பலருக்குத் தெரிவதில்லை.  இந்தப் புத்தகத்தை உஷாதீபன் படிப்பதற்கு எனக்கு அளித்தபோது உடனடியாகப்...