Author virutchamPosted on 2016-03-312016-12-12 போட்டோ நா கிருஷ்ணமூர்த்தி இருபது வருடங்களுக்கு முன்பு முதல் வகுப்பு படிக்கும்போது எடுத்த புகை படிந்துவிட்ட =குரூப்+ போட்டோவில் அறுபது முகங்களுக்கு நடுவில் ஒட்டி நிற்கும் மகனை இமைகள் விரிய இதழ்கள் விரிய சட்டென அடையாளம் கண்டுவிடுகிறாள் அம்மா….