விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 18

    

    தலைப்பு     ஊடகக்  கலாச்சாரம்   

    பேசுவோர்     கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
       
    இடம் :         அலமேலு கல்யாண மண்டபம
                         அகஸ்தியர் கோயில் பின்புறம்
                         19 ராதாகிருஷ்ணன் தெரு
                        தி நகர், சென்னை 600 017

    தேதி        31.10.2015 (சனிக்கிழமை)       
   
    நேரம்         மாலை  6 மணிக்கு

    பேசுவோர் குறிப்பு : பல ஆண்டுகளாக அச்சு ஊடகத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருபவர்.  தீவிர வாசிப்பு, ஆக்கப்பூர்வமான உரையாடல் என இயங்கி வருபவர்.  சிறுபத்திரிகை சூழலோடு நெருக்கமான உறவுக் கொண்டிருப்பவர்.  கவிஞர், கட்டுரையாளர்.

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர் – ஆடிட்டர் கோவிந்தராஜன்   

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன