Author virutchamPosted on 2015-04-072016-12-12 கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ் சி சத்திய மூர்த்தி நான் எடுத்த நாள் தொட்டு எத்தனையோ ஆண்டாக இந்த உடற்பாரம் இறக்காது தூக்கிவரும் நான் ஓர் üவெயிற் லிப்ரிங் சாம்பியன்ý விடலைகள் பாலகுமாரன் துள்ளித் துவண்டு தென்றல் கடக்க விஸில் அடித்தன மூங்கில் மரங்கள்