Author virutchamPosted on 2015-02-062016-12-12 கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ் ஒரு தாஒ கவிதை சோளைக் கொல்லைப் பொம்மையிடம் இரவல் பெற்ற தொப்பியின் மேல் மழை வலுத்துப் பெய்கிறது. தமிழில் : ஞானக்கூத்தன்