Author virutchamPosted on 2011-09-182016-12-12 சற்று முன்.. * உரையாடல் முடிந்தது நீ சென்ற பிறகும் சொட்டிக் கொண்டிருக்கிறோம் நானும் சற்று முன் ஓய்ந்த மழையின் துளியும் *****