Author virutchamPosted on 2011-09-142016-12-12 உயிரோசை உண்மையை உண்மையென்று உணர்த்த இத்தனை விவரங்களை ஈமெயிலில் நீ அனுப்பித் தந்த போதும் தொலைபேசியில் தெரிவித்த உன் குரல்வழி விளக்கமே போதுமானது எனக்கு. ஏனெனில் தொலைபேசியில் ஒலித்தது உன் உதடுகளின் ஓசையா? ஒரு உயிரின் ஓசை அல்லவா?
உ்ிரின் ஒசை! அர்த்தமுள்ளஅழகான சொல் கொண்ட கவிதை..பாராட்டுக்கள்.