காலை வணக்கத்தில் தனம் சங்கீதா முற்பகல் பேட்டியொன்றில் கேரளத்துப் பாவ்னா பிற்பகல் பேட்டியில் பேரிளம்பெண் நமீதா மாலைத் திரைப்படத்தில் மறுபடியும் நமீதா கும்கும் குமரிகளின் குளுகுளு பேட்டிகளும் குத்தாட்டப் பாட்டுக்களும் பிரம்மச்சாரி பிள்ளையார்க்கு பெருங்குஷிதான்! பேரின்பம்தான்!

nice one..
நமீதா மாதிரி கும்னு இருக்கு உங்கள் கவிதை… ஆமாங்க விநாயகர் சதுர்த்தி கொலுக்கட்டை மாதிரி … வாழ்த்துக்கள்
நன்றி சரவணகார்த்திகேயன் & மதுரை சரவணன்.