எப்போதும்
பேசிக்கொண்டே
இருக்கின்றன
உன் மௌனங்கள்
பேசிக்கொண்டே
இருக்கின்றன
உன் மௌனங்கள்
எப்போதும்
பேசிக்கொண்டே
இருக்கிறேன்
உன் மௌனங்களோடு
பேசிக்கொண்டே
இருக்கிறேன்
உன் மௌனங்களோடு
எப்போதாவது
பேசிக்கொள்ளும்
நம் மௌனங்கள்
நம் இருவரையும்
புறம் தள்ளி.
பேசிக்கொள்ளும்
நம் மௌனங்கள்
நம் இருவரையும்
புறம் தள்ளி.
0
ஒரு மண்ணும் இல்லாத கவிதை. வலைப்பதிவுகளில் இந்த ஃபார்முலாவில் எழுதுபவர்களின் கவிதைகள் விகடன், குமுதத்தில் வருகின்றன. கடைசியில் உங்கள் பத்திரிகையிலும் இந்த மாதிரி டெம்ப்ளேட் கவிதைகள் இடம்பெறத் தொடங்கிவிட்டனவா?
தங்களின் வெளிப்படையான கருத்திற்கு நன்றி சாத்தான்.
(பெயரையும் வெளிப்படையாய் தெரிவித்திருக்கலாம்)
கல்யாண்ஜியின் கவிதை ஒன்று இப்படி முடியும்:
"நாம் வேறு வேறு செய்கிறோம்.
மழை மழையை மட்டும்"