Author virutchamPosted on 2009-09-052016-12-12 உல்டா என் நண்பர்கள் இருவர் குறித்து மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்ஒருவன் உஷாரென்றும் மற்றொருவன் சற்றே மந்தமென்றும். நானறிந்த வரையில்அவைகள் அப்படியே உல்டா என்பதுதான் அதிலுள்ள விஷேசம்.
இதிலிருந்து, நமது நண்பர்கள் நம்மிடம் ஒருமாதிரியாகவும் நமது மனைவியரிடத்து வேறொருமாதிரியாகவும் பிஹேவ் செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். :)) Reply
கவிதையின் தலைப்பை ‘உல்டா' என்றும், எழுதியவர் பெயரை செல்வராஜ் ஜெகதீசன் என்றும் போடவேண்டும். உல்டாவாகயிருக்கிறது ஆசிரியர் அவர்களே.🙂 Reply
இதிலிருந்து, நமது நண்பர்கள் நம்மிடம் ஒருமாதிரியாகவும் நமது மனைவியரிடத்து வேறொருமாதிரியாகவும் பிஹேவ் செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். :))
கவிதையின் தலைப்பை ‘உல்டா' என்றும், எழுதியவர் பெயரை செல்வராஜ் ஜெகதீசன் என்றும் போடவேண்டும். உல்டாவாகயிருக்கிறது ஆசிரியர் அவர்களே.
🙂
கவிதை அருமை.
முத்துவேல் நீங்கள் கூர்மையாக கவனித்துள்ளீர்கள்
தவறை குறிப்பிட்டதற்கு நன்றி. முத்துவேல். திருத்தி விட்டேன்.
அழகியசிங்கர்
அருமை:)!