கோவில் மிருகம்

என்னதான் அடித்தாலும்
அ‌ங்குசத்தால் காதில்
குத்தினாலும்
வாலை முறுக்கி
வலியேற்றினாலும்
வற்புறுத்தி பிச்சையெடுக்க
வைத்தாலும்
கா‌ட்டு‌ப்பாகனொருவன்
நம்பி உறங்குவது
கோவில் மிருகத்தின்
காலடி நிழலில்

“கோவில் மிருகம்” இல் ஒரு கருத்து உள்ளது

  1. கா‌ட்டு‌ப்பாகனொருவன்
    நம்பி உறங்குவது
    கோவில் மிருகத்தின்
    காலடி நிழலில்

    …. conveys a deep hidden expression..
    I read this poem over and over to experience
    that expression..

    My heartiest wishes..
    Expecting many more such poems from you..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன