Author virutchamPosted on 2009-06-222016-12-12 அக்காவின் அன்பளிப்பு………. இடுப்பில் அரவம் சுற்றியபிள்ளையார் படம் என்றால்அதை வீட்டில் வைக்கக்கூடாது என்பதால்கோவிலுக்கு அதை தந்துவிடுவதாக முடிவு செய்தாள் அக்கா.. எனினும் அந்தப் படத்தின்கீழ் எழுதிக் கொடுத்தாள்…….. அன்பளிப்பு : ம.தனலட்சுமி என்று…….