அக்காவின் அன்பளிப்பு……….

இடுப்பில் அரவம் சுற்றிய
பிள்ளையார் படம் என்றால்
அதை வீட்டில் வைக்கக்
கூடாது என்பதால்
கோவிலுக்கு அதை தந்து
விடுவதாக முடிவு செய்தாள் அக்கா..

எனினும் அந்தப் படத்தின்
கீழ் எழுதிக் கொடுத்தாள்……..

அன்பளிப்பு : ம.தனலட்சுமி என்று…….

“அக்காவின் அன்பளிப்பு……….” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன