கவிதைப் புத்தகங்களும் சில உண்மைகளும்….

விருட்சம் பதிப்பகத்தின் ஆரம்பத்தில் கவிதைப் புத்தகம் ஒன்றை கொண்டு வந்தேன். அது முதல் புத்தகமும் கூட. 500 பிரதிகள் அச்சடித்து வைத்திருந்தேன். அந்தத் தொகுதியைப் பார்த்தவர்கள் அதை எழுதிய கவிஞரை எல்லோரும் பாராட்டினார்கள். இன்னும்...

ஆனந்தின் பவளமல்லிகை

ஆனந்த் என் நெடுநாளைய நண்பர். நான் அலுவலகத்தில் அவரைப் பார்க்கப் போவேன். ‘ஆனந்த், ஒரு கவிதை எழுதிக் கொடுங்கள்,’ என்று கேட்பேன். உடனே ஒரு கவிதை எழுதித் தருவார். அந்தக் கவிதை நன்றாகவும் இருக்கும்....

பிணா என்ற பத்மஜா நாராயணன் கவிதைத் தொகுதி

இந்த முறை பிணா என்ற கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்துள்ளேன். மொத்தம் 41 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. விலை ரூ.50. தமிழில் கவிதை நூல் கொண்டு வருவதுபோல ஆபத்தான சமாச்சாரம் எதுவும் இல்லை....

அப்பாவைத் தேடி

1970லிருந்து நான் மேற்கு மாம்பல வாசி. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதுதான் அவரைச் சந்தித்தேன். அவர் பத்திரிகைகளில் கதை எழுதிக்கொண்டிருப்பார். பெரும்பாலும் கல்கி, அமுதசுரபி, கலைமகள். கதைப் போட்டிகளில் அவர் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாகி இருக்கின்றன....

இடம் பொருள் மனிதர்கள்

என் நண்பர் மாதவ பூவராக மூர்த்தியின் கட்டுரைத் தொகுப்புதான் üஇடம் பொருள் மனிதர்கள்.ý இன்றைய சூழ்நிலையில் எழுத்தில் ஹாஸ்ய உணர்வு என்பது மருத்துக்குக் கூட கிடைப்பதில்லை. அதைப் போக்கும் விதமாகத்தான் மாதவ பூவராக மூர்த்தியின்...

வழங்க வளரும் நேயங்கள்…

என் ஒன்றுவிட்ட சகோதரர் எழுதிய புத்தகம்தான் üவழங்க வளரும் நேயங்கள்,ý என்ற சிறுகதைத் தொகுதி. ஒரு நீண்ட கதையும் பத்து சிறுகதைகளும் கொண்ட புத்தகம் இது. கதையை வர்ணனை வார்த்தை ஜாலம் இல்லாமல் எழுதுவதை...

விருட்சம் வெளியீடாக வந்துள்ள சில புத்தகங்கள்

அசடு – நாவல் – காசியபன் – பக்கம் : 108 – விலை ரூ.60 – தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய நாவல்களில் ஒன்று காசியபனின் அசடு. அபூர்வமான மனிதர் என்ற வெங்கட் சாமிநாதன்...

விருட்சம் வெளியீடாக வந்துள்ள சில புத்தகங்களைப் பற்றி குறிப்பிடுகிறேன்

கடல் கடந்தும் – கட்டுரைத் தொகுப்பு – வெங்கட் சாமிநாதன் வெளியான ஆண்டு : 2006 – மொத்தப் பக்கங்கள் : 160 – வாழ்நாள் சாதனையாளராக இயல் விருது 2003ஆம் ஆண்டு வெங்கட்...

புத்தக அறிமுகம் 2

தமிழ்ப்பெரியார்கள் என்ற பெயரில் வ.ரா எழுதிய புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளேன். கிட்டத்தட்ட 12 பெரியார்களைப் பற்றி இப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி என்ற பெரியாரைப் பற்றி வ.ரா இப்படி எழுதுகிறார் : “எல்லா ஜீவராசிகளும்...

புத்தக அறிமுகம் 1

அழகியசிங்கரின் இரண்டாவது கவிதைத் தொகுதியின் பெயர்தான் வினோதமான பறவை. ஆரம்பத்திலிருந்து வெளியிடப்பட்ட சிறு சிறு கவிதைத் தொகுதிகள் ஆன யாருடனும் இல்லை, தொலையாத தூரம் எல்லாம் ஒன்றாக்கி அழகியசிங்கர் கவிதைகள் என்ற தொகுதியை 2006ஆம்...