அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 15வது கதை வாசிப்புக் கூட்டத்தில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் இரா.முருகன், அழகியசிங்கர்.
வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றிப் பேசுகிறார்கள்.
இக் கூட்டம் 09.07.2021 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
அனைவரும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Zoom MeetingTime: Jul 9, 2021 06:30 PM Mumbai, Kolkata, New Delhiவிருட்சம் நடத்தும் 15வது கதை வாசிப்புக் கூட்டம்https://us02web.zoom.us/j/85726527619…Meeting ID: 857 2652 7619Passcode: virutcham
2You and M.m. AbdullaLikeCommentShare