அழகியசிங்கர்
150) க. எழில் கவிதை
தொலைவில் வரும்போது
அந்த நபர்
உன்னைப் போலவே இருக்கிறார்.
அருகில் வந்த போது
நீ கூட
நீ மாதிரி இல்லை.
நன்றி : அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது – கவிதைகள் – க.எழில் – வம்சி புக்ஸ், 19 டி.எம்.சாரோன், திருவண்ணாமலை – 606 601 – மொத்தப் பக்கங்கள் : 136 – விலை : ரூ.100.
இதமான தளம்.
படிப்பவர்களுக்கு கவிதை அனுப்பலாமா?ஆமென்றால் எப்படி அனுப்ப வேண்டும்