நாளை எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு அஞ்சலிக் கூட்டம்

அழகியசிங்கர்

கடந்த சில மாதங்களாக  சூமில்தான் கூட்டங்கள் நடக்கின்றன. நேரில் கூட்டம் நடத்துவதுபோல் இது வராது என்று ஒரு சிலர் நினைக்கலாம்.  ஆனால் சூமில் கூட்டம் நடத்தும்போது எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை.  யார் வேண்டுமானாலும் எங்கிருந்தாலும் கலந்து கொள்ளலாம்.
இன்றைய சூழ்நிலையில் நேரிடையாகக் கூட்டம் நடத்த இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மூகாம்பிகை காம்பளெக்ஸில் 50க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி உள்ளேன்.  அங்குத் தொடர்ந்து வருபவர்கள் பத்துக்கும் மேல் இருக்க மாட்டார்கள். 
ஆனால் சூமில் நடத்தும் கூட்டங்களில் 40க்கு மேல் வருகிறார்கள்.  
எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்துகிறோம். இதுவரை பத்து பேர்களுக்கு மேல் கலந்துகொண்டு பேச வருவதாகக் கூறி உள்ளார். அவர்களுக்கு நன்றி.
இன்னும் பலர் கலந்துகொண்டு பேச விரும்பினால் நேரில் சூமில் வரும்போது தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எல்லோரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நாளை (06.08.2020) ஏழுமணிக்குக் கூட்டம்.  கூட்டம் பற்றி விபரம் இங்குத் தருகிறேன்.  

Zoom meeting ID 83876967530 No Password US02WEB.ZOOM.USJoin our Cloud HD Video Meeting

1Sathya GP

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன