மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 78


கனவுச் சிறைகள்


மு நடராசன்


இயற்கை அழகில்

அடிமைப்பட்டு

இலட்சிய வெறியில்

அலைந்து திரிந்து

கனவுச் சிறையினில்

கைதியானேன்.

நன்றி : நிலாமுற்றம் வெளியீடு – மு நடராசன் – கவிதைகள் – வெளியான ஆண்டு : 1981 – மொத்தப் பக்கங்கள் : 64 – விலை : ரூ.4 – இந்தப் புத்தகம் இப்போது விற்பனைக்கில்லை.

One Reply to “மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 78”

  1. கவிஞனின் சொந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் அனுபவக்கவிதை.

    பேரா.சிவ.முருகேசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *