Author virutchamPosted on 2016-03-112016-12-12 என்றோ நடந்த சுந்தரராமசாமியின் விருட்சம் கூட்டம் அழகியசிங்கர் 08.12.2002 அன்று விருட்சம் சார்பில் சுந்தர ராமசாமியின் கூட்டம் நடந்தது. அக் கூட்டத்தில் ஆடியோவில் பேசியதை இங்கு எல்லோரும் கேட்பதற்கு யு ட்யூப்பில் பதிவு செய்துள்ளேன்.