எதற்காகவும் எதையும்…

வைரமுத்து

எதற்காகவும்
எதையும்
விட்டுத் தராத ஒரு
கேவலமான
சமூகமாக இருந்த
நாம்
இப்போது
எதற்காகவும்
எதையும்
விட்டுத்தரத்
தயாராயிருக்கும்
சமுதாயமாகிவிட்டோம்

எதற்காகவும்
எதையும்…

“எதற்காகவும் எதையும்…” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன