வெயில் கவிதை

ரவிஉதயன்

முதல் வரியிலிருந்து
கடைசிக்கு முந்தின வரிவரைக்கும்
ஒரே வெயில்…
ஒரே அனல்…
ஒரே சூடு…
கடைசி வரிக்கடியில்
ஒரு எறும்புநிழல்
அதில் இளைப்பாறுகிறேன்.

One Reply to “வெயில் கவிதை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *