Author virutchamPosted on 2011-12-102016-12-12 இருளில் உருளும் மனம் இரவோடு இருளும் வந்தது. சுற்றிலும் எதுவுமே தெரியவில்லை. மனம் வெளிச்சமாக இருந்தது. வெளியே வெளிச்சம் வந்தது. இடங்களும் இடுக்குகளும் பிரகாசமாய் தெரிந்தன. மனம் இருளத் தொடங்கியது.