Author virutchamPosted on 2011-09-162016-12-12 துண்டு நிழல் * ஜன்னல் வழிக் காற்றில் சுழலும் மின் விசிறியின் நிழல் துண்டு துண்டாய் அறுத்துக் கொண்டிருக்கிறது இந்த அறையை என் தனிமையை ****
துண்டு துண்டான தனிமை.எப்போதும் ஒரு சேரக்கிடைப்பதில்லைதனிமையும் கூட..அருமையான கவிதை,சித்தரிப்பு. பதிலளிக்க
அருமை.
துண்டு நிழலில் அழகானதோர் காட்சி மனதில் உடனடியாய்….
நல்ல சித்தரிப்பு..
நல்ல சித்தரிப்பு..
aaahaa awesome!
shylaja
துண்டு துண்டான தனிமை.
எப்போதும் ஒரு சேரக்கிடைப்பதில்லை
தனிமையும் கூட..அருமையான கவிதை,சித்தரிப்பு.