Author virutchamPosted on 2011-08-232016-12-12 என்ன சொல்ல? இனிமேல் பார்க்கவே கூடாதென்று நினைத்திருந்த இடுங்கிச் சிரிக்கும் அந்த கண்களை இனம் மொழி தேசம் கடந்து இன்னொரு இடத்தில் காணச் செய்யும் இந்த இயற்கையை என்ன சொல்ல? o