விடுமுறையில் இருப்பவன்

அடையாள அட்டைகைக்குட்டைகடிகாரம் இப்படிஏதாவதொன்றைமறந்து வைத்துவிட்டு அலுவலகம் வருவதுஎனக்குப் பழக்கமாயிருந்ததுஇன்று நடந்ததோஎல்லாவற்றையும்விட உச்சம்என்னையேமறந்து வைத்துவிட்டுவந்துவிட்டேன்!

“விடுமுறையில் இருப்பவன்” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன