Author virutchamPosted on 2009-11-152016-12-12 நாவிஷ் செந்தில்குமார் உனக்குமட்டுமொரு ரகசியம் சொல்கிறேன் என்றொருவன் காதில் சொன்னதை எனக்குமட்டும் சொல்வதாகச் சொல்கிறான் இன்னொருவன்... ரகசியம் என்ற வார்த்தையிலுள்ள புள்ளிக்கும் நாளும் கசிகின்ற எங்கள் வீட்டு தண்ணீர்த்தொட்டியிலுள்ள ஓட்டைக்கும் நானறிந்து வித்தியாசமேதும் இல்லை
Nice poem….I liked it