Author virutchamPosted on 2009-10-072016-12-12 சாட்சி விவாகரத்துவழக்கொன்றிற்காகசாட்சி சொல்லநீதிமன்ற வளாகத்தின்வேப்பமரத்தடியில்காத்திருந்தபோது பார்த்தது.ஜில்லென்ற தூறல் காற்றில்நனைந்த சிறகுகளைஒன்றுக்கொன்று ஆறுதலாய்கோதிக்கொண்டிருந்தனதவிட்டு குருவிகள் இரண்டு.